அதே வேளை அதிபர்கள் & ஆசிரியர்கள் ஜூன் 29 முதல் பாடசாலைக்கு சமூகமளிப்பர்.
பாடசாலைகள் நான்கு வெவ்வேறு கட்டங்களாக ஆரம்பிக்கவுள்ளது.
1. முதல் கட்டம் : தரம் 5, 11, 13 ஆகியவற்றுக்கு ஜூலை 6 ஆரம்பிக்கும்.
2. இரண்டாம் கட்டம் : தரம் 10, 12 ஜூலை 20 ஆரம்பிக்கும்.
3. மூன்றாம் கட்டம் : தரம் 3,4,6,7,8,9 - ஜூலை 27ஆரம்பிக்கும்.
4. தரம் 1 & 2 குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
2020 உயர்தர பரீட்சை செப்டம்பர் 7 முதல் ஒக்டோபர் 2 வரையிலும், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை செப்டம்பர் 13 நடைபெறும் .
- கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும
மாற்றமடைந்த பாடசாலை நேரங்கள் 👇https://newstubetamil.blogspot.com/2020/06/blog-post_49.html?m=1

0 Comments