நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான பாடசாலைகள் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
பின்னர் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு தரம் ஜூலை 6 ஆம் திகதி மீண்டும் தொடங்கும்; தரம் 10 மற்றும் 12ற்கு ஜூலை 20உம் மற்றும் 3, 4, 6, 7, 8, 9 ஜூலை 27 அன்றும் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
புதிய பாடசாலை நேரங்கள் ;
1. தரம் 3-4: காலை 7.30 முதல் 11.30 வரை
2. தரம் 5: காலை 7.30 முதல் மதியம் 12.00 மணி வரை
3. தரம் 6,7,8,9: காலை 7.30 முதல் மதியம் 1.30 மணி வரை
4. தரம் 10,11,12,14: காலை 7.30 முதல் மாலை 3.30 மணி வரை
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் பரீட்சைகளின் திகதி 👇
https://newstubetamil.blogspot.com/2020/06/blog-post_9.html?m=1

0 Comments