# இலங்கையில் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் : 27 பேர்.
# கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை : 795 பேர்.
> (நேற்றைய தினம் 3 பேரை COVID19 நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, இன்றைய தினம் அவர்களுக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்த பின் அந்த 3 நோயாளிகள் தொற்றாளர்களின் மொத்தத்தில் இருந்து அகற்றப்பட்டனர்)
# கடந்த 24மணித்தியாலங்களில்
குணமாகி வீடு திரும்பியவர்கள் : 02 பேர்.
# இதுவரை குணம்பெற்ற கடற்படை உறுப்பினர்கள் : 12
# இதுவரை குணம்பெற்ற தொற்றாளர்கள் : 215 பேர்.
# தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் : 571 பேர்.
# அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள் : 00.
# சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளவர்கள் : 153 பேர்.
# இதுவரை சம்பவித்த கொரோனா மரணங்கள் : 09 பேர்.
# நேற்றைய தினம் மேற்கொண்ட PCR சோதனைகள் : 1491.
# இதுவரை பரிசோதிக்கப்பட்ட PCR பரிசோதனைகள் : 29,000கும் மேற்பட்டவை.
# ஊரடங்கு சட்டத்தை மீறி கைது செய்யபட்டவர்கள் எண்ணிக்கை : 48,000கும் மேற்பட்டோர்.
# பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் : 14,500கும் அதிகமானவை.
உலக தரவுகள் 🌎 (இரவு 11:00)
#3,778,325 #262,189 #1,277,093
Total Cases Deaths Recovered


0 Comments