13 கோவிட் 19 நோயாளிகள் இன்று இரவு 10 மணிக்கு அடையாளம் காணப்பட்டனர்.
620 நோயாளிகள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.இப்போது 439 மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 9 பேர் மரணித்துள்ளனர்
இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள்
- 12 கடற்படை வீரர்கள்
- 1 நபர் மலேசியாவிலிருந்து வந்தவர்


0 Comments