கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபடும்.
இதேவேளை நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை (16ஆம் திகதி) இரவு 8 மணி முதல் திங்கள் (18) காலை 5 மணி வரை ஊடரங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.


0 Comments