மேலும் அறிவிப்பு வரும் வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும்.எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பொது மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை மே 11 திங்கள் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை புத்தளம் , களுத்துறை மற்றும் பிற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தினமும் அமுல்படுத்தபடும் - PMD
0 Comments