இன்று (24.05.2020) இரவு 9.45 மணி நிலவரப்படி 49 புதிய கொரோனா நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

- சமீபத்தில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 47 பேர்

- சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய 1 நோயாளி

- 1 கடற்படை பணியாளர்

இன்று பதிவான அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,138 ஆக உள்ளது.

இவர்களில் 674 பேர் முழுமையாக குணம்பெற்று மறுத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 455 ஆகும்.

நேற்று (23.05 .2020) செய்யப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 1998 ஆகும். இருபத்தொரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.