மே 21 முதல் கொழும்பில் மீண்டும் வாகனங்கள் தரிப்பிட கட்டணம் வசூலிக்கபடவுள்ளது. ஆன்லைன் அல்லது மொபைல் வழியாகவும் பணம் செலுத்தலாம். விவரங்கள் 👇