நேற்று இரவு மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் மாத்திரம் 14 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதனுடன் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்வடைந்தது.

நேற்று மேலும் 15 தொற்றாளர்கள் தொற்றிலிருந்து மேலும் குணம் பெற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்வு.

தற்போது மேலும் 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.