COVID-19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண நாட்டில் செய்யப்படும் P.C.R சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மேற்கொள்ளப்பட்ட P.C.R சோதனைகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 1000 க்கும் மேற்பட்ட சோதனைகளுக்கு உயர்த்த சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது

0 Comments