ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் வேளைகளிலே பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் மருந்துகள் வாங்க வெளியே செல்வதற்கும் தேசிய அடையாள அட்டையின் (NIC) கடைசி இலக்கத்தின் அடிப்படையில் புதிய முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது.

தேசிய அடையாள அட்டை கடைசி இலக்கம் இவ்வாறு முடிவடைந்தால் இந்த நாட்களிலேயே வெளியேர முடியும்

விவரங்கள் :
திங்கள் - 1 மற்றும் 2 ஆகிய எண்கள்
செவ்வாய் - 3 மற்றும் 4 ஆகிய எண்கள்
புதன் - 5 மற்றும் 6 ஆகிய எண்கள்
வியாழன் - 7 மற்றும் 8 ஆகிய எண்கள்
வெள்ளி - 9 மற்றும் 0 ஆகிய எண்கள்