பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமருடன் ஒரு சந்திப்பில் இருந்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானில், கோவிட்19 நோய்த்தொற்றாளர்கள் 10,000 ஐத் தாண்டியுள்ளன, மேலும் 224 இறப்புகள் பதிவாகியுள்ளன.