கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நிலவும் ஊரடங்கு உத்தரவு மே 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியார் மற்றும் அரச துறைகள் பணியில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

மற்றைய மாவட்டங்களில் இன்று விதிக்கபட்ட ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கபட்டு மீண்டும் அதே நாள் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தபடும் இந்த முறை மே 1 வரை இவ்வாறான நடைமுறையிலே இடம்பெறும்.