இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின் சிறந்த தலைவர்களாக மகேந்திர சிங் டோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சிறந்த பந்துவீச்சாளராக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகப் சிறந்த பந்து வீச்சாளராக லசித் மாலிங்க பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா கிரிக்கெட் இணைக்கப்பட்ட நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.