மேலும் 5 நோயாளிகள் குணமடைந்து இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் 254 ஆக உள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் 10 நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
இன்று காலை 10 மணி நிலவரப்படி 156 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றைய தினம் 55 ல் இருந்து 61 ஆக உயர்ந்துள்ளது.

0 Comments