வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இருதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகாரிகளின் கூற்றுப்படி அறுவை சிகிச்சை சரியாக நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் ‘கடுமையான ஆபத்தில்’ இருப்பதாக வெளிநாட்டு ஊடகபிரிவு கூறியுள்ளது.