இன்று பிறை காணப்படாததால் ரமழான் மாதத்திற்கான நோன்பு ஏப்ரல் 25 சனிக்கிழமையன்று இலங்கையில் தொடங்கும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல்

இதற்கிடையில், நாட்டில் மசூதிகளை நிர்வகிக்கும் மாநில அமைப்பான வக்ஃப் வாரியம், ரமழான் மாதத்தில் மசூதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று பல சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

*மசூதிகள் திறக்கபடகூடாது : இமாம்கள் மட்டுமே மசூதிக்கு செல்லலாம்

*நோன்பு கஞ்சிகள் வழங்கபடகூடாது

*இப்தார் நிகழ்ச்சிகளை நடாத்த கூடாது