இன்று ஊரடங்கு நீக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஏப்ரல் 24 வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.
இன்று ஊரடங்கு நீக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு வாரஇறுதி நாட்களில்
ஊரடங்கு அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு உள் நுழைவது மற்றும் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. - ஜனாதிபதி ஊடகபிரிவு
#LKA #SriLanka # COVID19SL


0 Comments