புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள மாவட்டங்களில் ரயில் அல்லது பஸ் சேவைகள் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றைய மாவட்டங்களில் புகையிரத்தில் பயணிக்கின்றவர்கள் ஊரடங்கு அனுமதிபத்திரம் , வேலைத்தள அடையாள அட்டை, பருவசீட்டு கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.