நேற்று மாத்திரம் 63 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவே இலங்கையில் ஒருநாளில் பதிவு செய்யபட்ட உச்ச எண்ணிக்கையாகும்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
மொத்த கோவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 396 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 Comments