மற்றொரு COVID-19 நோயாளி வரக்காபொலவிருந்து(இரத்தினபுரி அல்ல) அடையாளம் காணப்பட்டுள்ளார், இதனால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது: டி.ஜி சுகாதார சேவைகள் டாக்டர் அனில் ஜயசிங்க