கொழும்பு,கம்பஹா,களுத்துறை,
புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களுக்கு நாளை(ஏப்ரல்30) இரவு 8 மணி முதல் மே மாதம் 4 திங்கட்கிழமை வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்  - PMD