COVID19 வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது நாட்டு மக்களிடையே மோசமான நடவடிக்கையாக பார்க்கபடுகிறது.
எனினும்,அமெரிக்காவில் இதுவரை 7.09 லட்சம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதிலும் அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் 32,165பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,09,735 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments