தெற்காசியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, தற்போது 18,000கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஜனாதிபதி மாளிகையின் ஊழியர் ஒருவர் ஒருவருக்கு கொரோனா தொற்று எனவும் மேலும் அவருடன் இணைந்து பணிபுரிந்த ஊழியர்களையும் அவர்களுடன் தொடர்பிலுள்ள 125 குடும்பங்களையும் தனிமைபடுத்தி உள்ளதாக இந்தியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments