நேற்றைய தினம் (17) மாத்திரம் 695 பேரிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், இறுதியாக கணக்கெடுக்கப்பட்ட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையங்களில் உள்ள இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது சிகிச்சை பெறுகிறவர்கள் 160 பேர்.
தொடர்ந்தும் 142 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.
#SriLanka #lockdown #COVID19

0 Comments