மும்பையில் சார் எச். என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட்டின் புகழ் பூத்த நடிகர், ரிஷி கபூர் புற்றுநோயுடன் நீண்ட போருக்குப் பின்னர் இன்று காலமானார்.

மூத்த நடிகர் புதன்கிழமை காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செய்தியை உறுதிப்படுத்த அமிதாப் பச்சன் ட்விட்டரில்
 “T 3517 - He GONE ..! ரிஷி கபூர் .. போய்விட்டார் .. இப்போது காலமானார் .. நான் நொந்துவிட்டேன் என பதிவிட்டார்

(டைம்ஸ் ஆஃப் இந்தியா)