• வெலிசர தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்திலிருந்து மேலும் ஆறு பேரின் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
  • தொற்றாளர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சு 

#கொரோனா #COVID19 #LKA #ஸ்ரீலங்கா