மேலும் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாவர்.

நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட 373 கொரோனா நோயாளிகளில், 107 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மருத்துவமனைகளில் 173 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளனர். ஏழு கொரோனா மரணங்கள் இதுவரை இடம்பெற்றுள்ளன.