திங்கள்கிழமை முதல் 5,000 S.L.T.B பேருந்துகள் மற்றும் 400 ரயில்கள் பொது போக்குவரத்து சேவைகளுக்காக ஈடுபடவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி முகமூடி அணிவது கட்டாயமாகும்.

பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் PMD அறிக்கைக்கு ஏற்றவாறு பயணிகளை அமரக்கூடிய திறனில் பாதிக்கு மட்டுமே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

பயணிக்கும் பயணிகளுக்கு இலங்கை ரயில்வே பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.