இலங்கையில் மேலும் 5 COVID- 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து இந்த நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 309 தொற்றாளர்களாக உயர்ந்துள்ளது.
204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்