இன்று வரை 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வெலிசர கடற்படை முகாமில் இருந்து 30 பேர்
இரத்தினபுரி, குருநாகல், கண்டி மற்றும் பதுளையைச் சேர்ந்த கடற்படை வீரர்களாவர்.
11 பேர் கொழும்பு(12) பண்டாரநாயக்க மாவத்தைச் சேர்ந்தவர்கள்
1 மருதானையிலிருந்து கண்டுபிடிக்கபட்ட கர்ப்பிணி தாய்.
COVID-19 UPDATES – 10:00PM, 24TH APRIL
#300 #416 #109 #7
Under Infected Recovered Deaths
Obser
vations

0 Comments