இலங்கையைச் சேர்ந்த கோவிட்-19 நோயாளிகள் இன்று வியத்தகு அளவில் அதிகரித்துள்ளனர்.

அவர்களில் 30 கடற்படை பணியாளர்கள் உள்ளனர். மேலும் 11 பேர் பண்டாரநாயக்க மாவத்தைச் சேர்ந்தவர்கள். மற்றைய 5 நோயாளிகள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.