மேலும் 08 COVID19  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் இதுவரையில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணபட்ட அனைத்து Covid19 தொற்றாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மொத்தம் 303 பேர் தொற்றாளர்களாக பாதிக்கபட்டுள்ளனர். மேலும் 199 பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.