வெலிசவில் உள்ள கடற்படை முகாமில் மேலும் 30 பேர் COVID-19  நோயாளர்களாக இனங்காணபட்டுள்ளனர்.
முகாமில் மொத்தம் 60 பேர் COVID-19ஆல் பாதிக்கபட்டுள்ளனர். : இராணுவத் தளபதி

இலங்கையில் மொத்தம் 409 நோயாளர்கள் இனங்காணபட்டுள்ளனர்.