நேற்றிரவு மேலும் 3 கோவிட்19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயாளிகளின் பகுதிகள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நோயாளிகளுடன் இலங்கையில் நேற்று 52 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.