முப்படைகள் முகாம்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு 28, செவ்வாய்க்கிழமை, அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படும்.
0 Comments