உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,629
உலகம் முழுவதும் Covid19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 624,948
மேலும் 764,265 வழக்குகள் பதிவாகியுள்ள அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1997 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஒரே நாளில்
596 பேரும், இத்தாலியில் 433 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் 410 பேரும் பிரான்சில் 395 பேரும் 24 மணி நேரத்தில் உயிரிலந்துள்ளமை குறிப்பிடதக்கது.
#Coronavirus #COVIDー19


0 Comments