மேலும் 24 புதிய COVID19 நோயாளிகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைவரும் கொழும்பு 12 இன் பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்படுத்தி கண்காணித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரிப்பு.
சிகிச்சை பெறுபவர்கள் 192 பேர்.