பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் திகதியை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வழங்கப்படும்.

ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த ஆணையம் ஒப்புக் கொண்டதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.