ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையகத்தின் மூத்த அதிகாரி சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்திருந்தார்.
ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments