இன்று கண்டறியப்பட்ட 44 பேரும் கடற்படை வீரர்கள்.
இதன் மூலம் மொத்தம் 180 கோவிட் -19 நோயாளிகள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார். அவர்களில் 112 பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்கள், 68 பேர் விடுமுறையில் உள்ளவர்கள் என்றும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

0 Comments