இவர்களில் 7 பேர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாவர்.
அடையாளம் காணப்பட்ட 4 தொற்றாளர்கள் கடற்படை முகாமில் இருந்தும் மற்றைய ஒருவர் மொனராகலை வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்தம் 435 பேர் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.
மேலும் இருவர் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு. தற்போது 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 Comments