குறித்த 15 பேரும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தில் கெசல்வத்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

0 Comments