சில பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் குறுகிய காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட பின்னர் மேலும் 7 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் விவரங்கள் குறித்த தகவல்களை சுகாதார அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.

நேற்று மட்டும் 20 தொற்றாளிகள் கண்டுபிடிப்பு. 3 பேர் குணம்பெற்றுள்ளனர்.
இறுதி 5 நாட்களில் மொத்தம் 86 நோயாளிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளனர்.