இலங்கையில் இருந்து இன்று 11 கொவிட்19 நோயாளிகள் இனங்காணபட்டுள்ளனர்.
மொத்தமாக 379 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து நோயாளிகளும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்திலிருந்து 70 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது வரை பதிவாகியுள்ளனர்.